“இறையியல் கூற்றுபடி மனிதன் என்பவன் யார் தெரியுமா?” காலைச் சிற்றுண்டி இப்படித் தான் ஆரம்பமாகும். ஜெரோம் மிகப் பெரிய இறையியல் அறிஞர். அவருடன் வாழ்வதற்கு நான் போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று என் நண்பர்கள் கூறுவார்கள். ஆனால் எனக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. பத்து வருடங்களுக்கு மேல் இவற்றுடன் தானே வாழ்ந்தோம் என்ற நினைப்பு. இதெல்லாம் வெறும் தேற்றங்களோ சூத்திரங்களோ அல்ல வாழ்க்கை முறை என்பதால் பெரிதாக ஆர்வமேதும் இல்லை. அதுபோக எனது … Continue reading சிறுகதை : ரெனி-வளன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed