சாரு-மிஷ்கின் மோதல்: யார் மீது தவறு?  – ஆர். அபிலாஷ்

“சாய் வித் சித்ராவில்” சாரு தன் பேட்டியின் நான்காவது அத்தியாயத்தில் மிஷ்கினுடன் தனது உறவு கசந்த ‘அந்த’ பழைய சம்பவத்தை நினைவுகூருகிறார். நான் அந்த நிகழ்வை பார்த்ததில் இருந்து, பின்னர் மிஷ்கினை கடுமையாக விமர்சித்து, தன் காயங்களை விலாவரியாக எழுதி சாரு எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் படிக்கவும் செய்திருக்கிறேன். இந்த ஒட்டுமொத்த உணர்ச்சிகரமான மோதலில் ஒரு வெளிநபராக நின்று கவனித்த வகையில் எனக்கு சொல்வதற்கு ஒரு கருத்து உண்டு: அது தவறு சாருவின் மீதே என்பது. … Continue reading சாரு-மிஷ்கின் மோதல்: யார் மீது தவறு?  – ஆர். அபிலாஷ்