ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து  நாட்கள்’ – கரன் கார்க்கி

6.புத்தகங்களைத் திருடுகிறவன் இப்போதும் திருடி வந்த புத்தகத்தைப் பற்றி இப்போது பேசாவிட்டால் வேறு எப்போது பேசுவது… உலகின் மிக முக்கியமான 25 புத்தகங்களில் ஒன்றாக இதை பட்டியலிடுவார்கள். கார்ல் மார்க்ஸ் எழுதியதை லெனின் நடைமுறை படுத்திய புரட்சி நடந்த நாட்களைப் பற்றியது. மிக நெருக்கடியான புரட்சி நடந்த முதல் பத்து நாட்களைப் பற்றியது. இந்த புத்தகத்தின் பெயர் உலகை குலுக்கிய பத்து நாட்கள், அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீட் அவர்கள் எழுதியது. இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த … Continue reading ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து  நாட்கள்’ – கரன் கார்க்கி