உயிர்மை பதிப்பகம்


Homepage

உயிர்மை பதிப்பக நூல்களுக்கான இணைய புத்தக அங்காடி

உயிர்மை பதிப்பக நூல்களை நேரடியாகப் பெறுவதற்கான இணைய புத்தகக் கடை இது (https://uyirmmaibooks.com/). இந்த இணையதளத்தில் உயிர்மை பதிப்பகத்தின் அனைத்து  வெளியீடுகளையும் நீங்கள் நேரடியாக ஆன்லைன் மூலமாக க்ரெடி- டெபிட் கார்ட் மூலமாகவோ வங்கிக் கணக்கு மூலமாகவோ பெறலாம். மேலும் சிறப்புச்  சலுகைவிலை திட்டங்களும் சிறந்த நூல்கள் குறித்த மதிப்புரைகளும் இந்த இணையதளத்தில் இடம் பெறும்.

தொடர்புகளுக்கு: e.mail uyirmmai@gmail.com
தொலைபேசி: 044- 48586727
அலைபேசி: 9003218208