மனுஷ்ய புத்திரன் பக்கங்கள்


இது கவிஞர் மனுஷ்ய புத்திரனின் சிறப்பு வலைப்பக்கம். இந்த பக்கத்தில் அவருடைய கவிதைகளும் கருத்துகளும் உரைகளும் தொலைக்காட்சி விவாதங்களும் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும். மேலும் அவரது படைப்புகள் தொடர்பான கட்டுரைகளும் அவரது நிகழ்ச்சிகள் தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெறும்.