அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்தின் (‘தளபதி 63’) தொலைக்காட்சி உரிமையை கைப்பற்ற பலதரப்பில் போட்டிகள் நிலவி வந்தன.

விஜய் கால் பந்தாட்ட வீரராக நடிக்கும் இப்படத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கவுள்ளன. இந்நிலையில்  இதன் தொலைக்காட்சி உரிமத்தை சன் நெட்வொர்க் கைப்பற்றியதாக உறுதிமிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஏ.ஜி.எஸ் என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என தளபதி  ரசிகர்கள் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.