இந்துக் குழந்தைகளுக்கு காவி, முஸ்லீம் குழந்தைகளுக்குப் பச்சை பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்குதல் என்பது சாதி, மத, இன பாகுபாட்டை அறியாமல் அனைவரும் சமம் என்ற… April 14, 2019April 14, 2019 - Editor · அரசியல் › செய்திகள்
ஜாலியன்வாலா பாக் படுகொலை இந்தியாவில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்கவே முடியாத சம்பவம் ஒன்று நடந்தது.… April 13, 2019 - Editor · அரசியல் › செய்திகள்
உண்மை பாதுகாவலனின் உறுதிமொழி மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட இருக்கும் தேஜ் பகதூர் யாதவுடனான நேர்காணல்: எதற்காக நீங்கள் மோடிஜிக்கு எதிராக வாரணாசியில்… April 12, 2019 - Editor · அரசியல் › செய்திகள் › கட்டுரை
பாஜகாவின் போட்டோஷாப் பாய்ஸ் உருவாக்கிய மற்றொரு புகைப்படம் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே சேர்ந்து பாஜகாவிற்கு ஓட்டுக்கேட்பதுபோல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Ek… April 12, 2019April 12, 2019 - Editor · அரசியல் › செய்திகள்
ஸ்மிதிராணியும் கல்வித் தகுதியும் கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்மிதிராணியின் கல்வித் தகுதி குறித்து பல மாறுபட்ட தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. 2014 ஆம் ஆண்டு… April 12, 2019April 12, 2019 - Editor · அரசியல் › செய்திகள்
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது! அமெரிக்க அரசாங்கத்தின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் நீண்ட நாட்களாக தேடப்பட்ட ஜூலியன் அசாஞ்சே இன்று(ஏப்ரல் 11) கைதி செய்யப்பட்டுள்ளார்.… April 11, 2019April 11, 2019 - Editor · சமூகம் › செய்திகள் › பொது
பி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிட தடைவிதித்தது தேர்தல் ஆணையம்! நரேந்திர மோடியின் வாழ்க்கை சம்பவங்களை மையமாகக் கொண்டு ஓமங் குமார் இயக்கியிருக்கும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்தை வெளியிட தேர்தல் ஆணையம்… April 10, 2019 - Editor · செய்திகள்
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் April 9, 2019 - Editor · மற்றவை
‘இது என்னுடைய தவறுதான்’ மணமகனிடம் கெஞ்சிய முன்னால் காதலி சீனாவில் தனது காதலனின் திருமணத்திற்குத் திருமண ஆடையுடன் சென்ற முன்னால் காதலி, இன்னொரு பெண்ணுடன் மேடையில் நின்றுகொண்டிருந்த தன்னுடைய காதலனைக் கைபிடித்து இழுத்து ‘என்னுடன் வந்துவிடு.… April 9, 2019April 9, 2019 - Editor · சமூகம் › செய்திகள் › பொது
காவி தீவிரவாதிகளின் மற்றொரு கொடூரச் செயல் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சாகுத் அலியை (வயது 68) காவி தீவிரவாதிகள் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அடித்து நடுரோட்டில் முட்டிப்போட… April 9, 2019 - Editor · அரசியல் › சமூகம் › செய்திகள்