தீவு “இறங்கலாம்.” விமான உபசரிணிப்பெண் அபியைத் தோளில் தட்டி எழுப்பினாள். அவன் கண் விழித்தபோது விமானத்துக்குள் ஜன்னல்கள் மூடி, எல்லா விளக்குகளும்… இதழ் - ஆகஸ்ட் 2019 - இரா.முருகன் - சிறுகதை