பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி ஏன் விசாரித்துவருகிறது? பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்துவருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம்… March 29, 2019 - ரஞ்சிதா · சமூகம்
சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்! 2001ஆம் ஆண்டு ஜீவஜோதி என்பவரின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில், சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள்… March 29, 2019 - ரஞ்சிதா · சமூகம்
ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி! வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிராக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை இன்று (மார்ச் 29) தள்ளுபடி செய்து… March 29, 2019 - ரஞ்சிதா · அரசியல்
டிடிவி தினகரனின் அமமுகவிற்கு “பரிசுப் பெட்டி” சின்னம்! மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்குப் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.… March 29, 2019 - ரஞ்சிதா · அரசியல்
பிஜேபி வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா அடுத்த எம்.ஜே அக்பராக உருவாகுகிறாரா? கர்நாடகாவில் பிஜேபி சார்பில் பெங்களூரு தெற்கு வேட்பாளரா அறிவிக்கப்பட்டவர், தேஜஸ்வி சூர்யா. இவர் பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் என… March 29, 2019 - ரஞ்சிதா · அரசியல்
அறநிலையத் துறை முன்னாள் ஆணையருக்கு நிபந்தனை ஜாமீன்! சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்து அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணிக்கு நிபந்தனை ஜாமீன்… March 28, 2019 - ரஞ்சிதா · சமூகம்
ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்: நீதிமன்றம்! நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஊழல்வாதிகளைத் தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இன்று… March 28, 2019 - ரஞ்சிதா · சமூகம்
கோவை சிறுமி கொலை வழக்கு: துப்புக் கொடுப்பவருக்கு சன்மானம்! கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, துப்புக் கொடுத்தால் சன்மானம் அளிக்கப்படும் என்றும் குற்றவாளிகள்… March 28, 2019 - ரஞ்சிதா · சமூகம்
பெரிய வியாழன்: தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி! தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து… March 28, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம்
ஏப்.18இல் மூன்று தொகுதி இடைத்தேர்தலை நடத்தமுடியாது! திருப்பரங்குன்றம், அரவக்குறச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட… March 28, 2019 - ரஞ்சிதா · சமூகம் › அரசியல்