நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர்! மனைவியைச் சூதாட்டத்தில் பந்தயம் வைத்து ஆடி நண்பர்களிடம் தோற்றுப்போன கணவர், தனது மனைவியை நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக… August 2, 2019 - ரஞ்சிதா · சமூகம் › செய்திகள்
சொமட்டோ ஆர்டரை கேன்சல் செய்தவருக்கு போலீசார் நோட்டீஸ்! மதத்தைக் காரணம் காட்டி சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நாடு முழுவதும் ஆன்லைன்… August 2, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
நூறுகதை நூறுசினிமா: 64 – ரிதம் சினிமா என்பது ஒரு இயக்குனரின் ஊடகம். அது அவரது கதை மற்றும் அவரது பார்வை. அது சிறப்பான கதையெனில் மக்கள்… August 2, 2019August 2, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்
உன்னாவ் பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு! உன்னாவ் பாலியல் வழக்கை இன்னும் 7 நாட்களில் முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம்… August 1, 2019August 1, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
கடந்த 2 ஆண்டுகளில் ஐஐடியில் இருந்து 2,461 மாணவர்கள் இடைநிறுத்தம்! நாடுமுழுவதும் உள்ள ஐஐடி கல்லூரிகளிலிருந்து கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 2461 மாணவர்கள் தங்களது படிப்பைப் பாதியிலே நிறுத்தியுள்ளதாகத் தகவல்… August 1, 2019August 1, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
முத்தலாக் தடை சட்டத்திற்குக் குடியரசு தலைவர் ஒப்புதல்! மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத்… August 1, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
நூறுகதை நூறு சினிமா: 63 – பச்சை விளக்கு என்னைப் பொறுத்தவரை மென்நாடகம் (Melodrama) என்பது துன்பப்படுவதற்கான பாதுகாப்பான வழி, ஏனெனில் உங்கள் துன்பம் பொய்யானது. அதனால்தான் நான் மென்… August 1, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்
சாமல்ட்டி குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு: கடந்து போன எங்கள் 23 வருட வாழ்வை யார் தருவார் ? 23 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலம் சாமல்ட்டியில் நடந்த குண்டுவெடிப்புக்காக கைதி செய்யப்பட்ட 5 பேருக்கும் தொடர்பு இல்லை என்றும்… July 31, 2019July 31, 2019 - அபூஸாலிஹ் · அரசியல் › செய்திகள்
ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்.15இல் மீண்டும் நடைபெறும்! நாடு முழுவதும் கடந்த 14ஆம் தேதி நடைபெற்று ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி… July 31, 2019 - ரஞ்சிதா · மற்றவை › அரசியல் › சமூகம் › செய்திகள்
உன்னாவ் பாலியல் வழக்கு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ மீது சிபிஐ வழக்குப்பதிவு! உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உள்பட 30 பேர் மீது… July 31, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்