பாபர் மசூதி வழக்கு: 9 மாதத்தில் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! பாபர் மசூதி வழக்கு விசாரணையை இன்னும் 9 மாதகாலத்திற்குள் கீழ்நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். உத்தரப்… July 19, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
நெக்ஸ்ட் தேர்வுக்கு திமுக, அதிமுக எதிர்ப்பு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த திமுக! மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று (ஜூலை 19)… July 19, 2019July 19, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
நீட் – நெக்ஸ்ட் தேர்வுகளை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்! நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை எதிர்த்து டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகில் தமிழகத்தைச் சேர்ந்த… July 19, 2019 - இந்திர குமார் · அரசியல் › சமூகம் › செய்திகள் › பொது
வேலூர் மக்களவை தேர்தல்: 209 பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக! வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்துள்ளது அதிமுக தலைமை. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிடப்பட்டுள்ள… July 19, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
நூறு கதை நூறு சினிமா: 54 – சுப்ரமணியபுரம் நான் என் சூழலின் விளைபொருளாக இருப்பதை விரும்பவில்லை. என் சூழல் எனதொரு விளைபொருளாக இருப்பதையே விரும்புகிறேன். (ஃப்ராங்க் கோஸ்டெல்லோ எனும்… July 19, 2019July 19, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்
கடும் அமளியால் கர்நாடக அவை நாளை ஒத்திவைப்பு! இன்று (ஜூலை 18) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் ஏற்பட்ட அமளியால் கர்நாடக சட்டப்பேரவையை நாளை… July 18, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய இயக்குநர் – அமைச்சர் தகவல்! செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படுவார் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இன்று… July 18, 2019 - இந்திர குமார் · அரசியல் › செய்திகள்
அத்திவரதர் தரிசனம்: கூட்டத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு! அத்திவரதரை தரிசிக்கச் சென்ற பக்தர்களில் கூட்ட நெரிசல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள்… July 18, 2019 - ரஞ்சிதா · சமூகம் › செய்திகள்
அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் இந்தி திணிப்பு! தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் மத்திய அரசின் இந்தி திணிப்பு வெறி தமிழகத்தில் எதிரொலித்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின்… July 18, 2019 - இந்திர குமார் · அரசியல் › செய்திகள்
தமிழ் மொழியிலும் வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு! தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (ஜூலை 18) வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்றம்… July 18, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்