நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுனர் (அப்ரண்டீஸ்) பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ்

காலியிடங்கள்: 839

சம்பளம்: ரூ.8,766 – 12,524

கல்வித்தகுதி: ITI /BCA /BBA /B.Com / Bsc Computer Science

வயது: 14 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.nlcindia  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

பொது மேலாளர்,

கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,

என்.எல்.சி. இந்தியா நிறுவனம்.

வட்டம்-20, நெய்வேலி-607803.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2019

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 26.8.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

ஆல் தி பெஸ்ட்