சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: உதவியாளர் (அக்கவுன்ட்ஸ், டிஎம்எஸ்)

காலியிடங்கள்: 3

வயது: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.25,000

கல்வித்தகுதி: அக்கவுன்ட்ஸ் பிரிவில் உதவியாளர் பணிக்கு வணிகவியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் முதுகலைப் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

டிஎம்எஸ் பிரிவின் உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றுச் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

ஆல் தி பெஸ்ட்