கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்ட கடன் சங்கங்கள் மற்றும் கடனற்ற சங்கங்களில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 108

சம்பளம்: ரூ.14,000-47,500

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு படப்படிப்பு& கூட்டுறவு பயிற்சி

வயது: 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி/ எஸ்சி/ எஸ்டி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு & நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: http://www.kpmdrb.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.0.9.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 13.10.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.