பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தில் சி.எஸ்.ஆர் புரொபஷன்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: CSR Professionals Fixed Term Contact

காலியிடங்கள்: 08

கல்வித்தகுதி: Social Sciences பாடத்தில் பி.ஜி.டிப்ளமோ படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 2 ஆண்டு முதுகலை பட்டப்படிப்பை வாட்டர் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், ஹெல்த் அண்டு ஹைஜீன், நியூட்ரிஷன் எஜுகேஷன், ஸ்கில் டெவலப்மென் ட் கம்யூனிட்டி டெவலப்மென் ட் அல்லது இதுதொடர்பான பிரிவுகளில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bharatpetroleum.com/careers.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஆல் தி பெஸ்ட்