வங்கி பணியாளர் தேர்வாணையம் (Institute of Banking Personnel Selection-IBPS) காலியாகவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Probationary Officers/ Management Trainees

காலியிடங்கள்: 4336

கல்வித்தகுதி: டிகிரி

வயது: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: பொது/ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி/ எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.100.

தேர்தெடுக்கப்படும் முறை: முதனிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.08.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.