உயிர்மை போன்ற இதழ்கள் சந்திக்கும் கடும் நெருக்கடிகள் நீங்கள் அறியாததல்ல. பல்வேறு உதவிகள் மூலமே 16 ஆண்டுகளாக இந்தப் பயணத்தை கடந்துவந்திருக்கிறோம். உயிர்மை அடிப்படைவாதத்திற்கு எதிராக நடத்திவரும் தொடர்போராட்டத்தின் காரணாக உயிர்மைக்கு கிடைத்த சில நிதி சார்ந்த ஆதரவுகள் சமீபத்தில் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் எல்லாம் இந்தப்பயணம் நிற்காது. அதற்கு உங்கள் உதவியை , ஆதரவை நாடுகிறேன்.

1) முதலாவதாக, நீங்கள் விரும்புகிற எந்தத் தொகையையும் உயிர்மை இதழுக்கு நன்கொடையாக அளிக்கலாம்.

2) இரண்டாவதாக, உயிர்மைக்கு ஆயுள் சந்தாவாக குறைந்த பட்சம் இந்தியாவில் இருப்பவர்கள் 5 ஆயிரம் ரூபாய்வீதமும் அயலில் இருப்பவர் 20 ஆயிரம் ரூபாயும் அளித்து உதவ வேண்டுகிறேன். சந்தாதாரர்களுக்கு உயிர்மை இதழ்கள் தொடர்ந்து அனுப்பபடுவதுடன் நீங்கள் வாங்கும் உயிர்மை நூல்களுக்கு எப்போதும் 25 சதவிகித சிறப்புக் கழிவு வழங்கப்படும்.

3) நிறுவனங்களை நடத்தும் நண்பர்கள் விளம்பரம் மூலம் ஆதரவளிக்கலாம்.

உயிர்மை இதழின் நெருக்கடியை சமாளிக்கவும் எந்த பொருள் சார் ஆதாயமும் இன்று நடத்தபடும் உயிர்மை டிவி, உயிர்மை இணைதளத்தை வலிமைப்படுத்தவும் உங்கள் அன்பு மிகு ஆதரவை வேண்டுகிறேன். காலத்தினால் செய்த நன்றி.

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
ஆசிரியர், உயிர்மை

ஆயுள் சந்தா, நன்கொடைகள் அனுப்பவேண்டிய வங்கிக் கணக்கு எண்:

NAME: UYIRMMAI

Ac/NO : 064102000001225

IFC CODE: IOBA0000641

……………………………………….

Uyirmmai என்ற பெயரில் DD/CHEQUE அனுப்பலாம்

பிற வழிகளில் பணம் செலுத்த விரும்பும் நண்பர்கள் uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.