கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு (அப்ரண்டீஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ்

மொத்த இடங்கள்: 96 (பொறியியல் 34 / டிப்ளோமா 62)

கல்வித்தகுதி : B.E/ B.Tech/ Diploma

தேர்ந்தெடுக்கப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள்

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சி அளிக்கப்படும் இடம்: கோயம்புத்தூர் (Mechanical, Automobile, Civil, Electrical and Electronics ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளன).

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.08.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.