நரேந்திர மோடியின் வாழ்க்கை சம்பவங்களை மையமாகக் கொண்டு ஓமங் குமார் இயக்கியிருக்கும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் இன்று (ஏப்ரல் 10) தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் படம் நாளை வெளியாகும் என படக்குழு அதிகார்பூர்வமாக அறிவித்ததால் மிகுந்த எதிர்பார்போடிருந்த மோடி ரசிகர்கள் இச்செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளன.