மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி கடந்த 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. மாநிலங்களின் முன்னனி நிலவரம் பற்றிய தகவல்கள்.
முன்னிலை நிலவரம்
டெல்லி மொத்த தொகுதிகள்- 7
பாஜக – 7 இடங்கள்
காங்கிரஸ்- 0
ஆம் ஆத்மி- 0
ராஜஸ்தான் மொத்த தொகுதிகள்- 25
பாஜக – 24 இடங்கள்
காங்கிரஸ்- 1
மேற்குவங்கம் மொத்த தொகுதிகள்- 42
திரிணாமூல் காங்கிரஸ் – 14 இடங்கள்
பாஜக- 15
காங்கிரஸ்- 1
கர்நாடகா மொத்த தொகுதிகள்- 28
பாஜக – 22 இடங்கள்
காங்கிரஸ் கூட்டணி- 05
மற்றவை-1
ஒடிசா மொத்த தொகுதிகள்- 21
பிஜேடி – 06 இடங்கள்
பாஜக – 12
காங்கிரஸ்- 1