மனுஷ்ய புத்திரனின் 11 நூல்கள்முன் வெளியீட்டுத் திட்டம் – ரூ 1950க்குப் பதில் ரூ. 1400 மட்டும்.

மனுஷ்ய புத்திரனின் 11 புதிய கவிதைத் தொகுதிகள்-முன் பதிவு திட்டம் -2019 டிசம்பர் 28 முதல் 2020 ஜனவரி 5 வரை
……….
அன்பு நண்பர்களே

இந்த 2019ல் மனுஷ்ய புத்திரன்  எழுதிய 1000த்திற்கு மேற்பட்ட கவிதைகள் 11 தொகுதிகளாக 1650 பக்கங்களில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி வெளிவர இருக்கின்றன. அதற்கான சலுகை விலை முன் வெளியீட்டு பதிவு திட்டம் இது.

முன் பதிவு திட்டம்

2019 டிசம்பர் 28 முதல் 2020 ஜனவரி 5 வரை

இந்தியாவில் தபால் செலவு இலவசம்.
வெளிநாட்டு நண்பர்கள் தபால் செலவுடன் கூடிய விலை விபரத்திற்கு uyirmmai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத வேண்டுகிறேன்.

முன்பதிவு செய்ய பணம் செலுத்தும் முறைகள்
………………………
1. மனுஷ்ய புத்திரனின் 11 புத்தகங்களையும் உயிர்மையின் புதிய இணைய நூல் அங்காடியான www.uyirmmaibooks.com வழியாக. நீங்கள் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்கலாம்.
11 புத்தகங்களை வாங்குவதற்கான சுட்டி இது https://bit.ly/2Sxg1Aj

2. Neft மற்றும் RTGS மூலம் பணம் செலுத்துவதற்கு
Benificiary : UYIRMMAI PATHIPPAGAM, A/C No. 064102000001191
Bank : Indian Overseas Bank, RTGS / NEFT CODE – IOBA0000641
Branch : R.K.Nagar, Chennai-28

பணம் செலுத்திவிட்டு புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ 9003218208 என்ற என்ணிற்கு வாட்ஸ் அப்–எஸ்.எம். எஸ் மூலமாகவோ தெரிவியுங்கள்

3. Money order, வரைவோலை (Draft Payable at Chennai), காசோலை (எல்லா கிளைகளிலும் மாற்றத்தக்க காசோலை (Multicity Cheque) UYIRMMAI PATHIPPAGAM என்ற பெயரில் பணம் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி
உயிர்மை 5. பரமேஸ்வரி நகர் முதல் தெரு, வலம்புரி சித்திவினாயகர் கோயில் அருகில், அடையார், சென்னை- 600020 தொலைபேசி 044- 48586727, 9003218208, மின்னஞ்சல் : uyirmmai@gmail.com

4 உயிர்மை அலுவலகத்தில் நேரில் பணம் செலுத்தலாம்.
நூல்கள் நூல்கள் ஜனவரி 5, 2020 அன்று வெளிவரும்.
ஆசிரியரின் கையொப்பமுடன் நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.
பணம் செலுத்திய அத்தாட்சியுடன் சென்னை புத்தகக் காட்சியில் உயிர்மை அரங்கிலும் பெற்றுக்கொள்ளலாம்
நூல்கள் கூரியர்/தபால் வழி அனுப்பிவைக்கப்படும்
…………………………………

மனுஷ்ய புத்திரனின் 11 கவிதைத் தொகுப்புகள்

1. ஒரு நாளில் உனது பருவங்கள்- ரூ 270
( இருத்தலின் புத்தகம்)

 

 

 

 

 

 

 

 

2. தீண்டி விலகிய கணம்- ரூ. 140
( அன்பின் புத்தகம்)

 

 

 

 

 

 

 

 

3. மர்ம முத்தம்) – ரூ 150
( விசித்திர காலத்தின் புத்தகம்)

 

 

 

 

 

 

 

 

4. இரவுக்கு கைகள் இல்லை- ரூ 215
(கையறு நிலையின் புத்தகம்)

 

 

 

 

 

 

 

 

 

5. சிநேகிதியின் காதலர்கள்- ரூ 215
( நம் காதல்களின் புத்தகம்)

 

 

 

 

 

 

 

 

 

6. வைரல் யானை- ரூ 230
(அபத்த காலத்தின் புத்தகம்)

 

 

 

 

 

 

 

 

7. தரைக்கு வராத இலை- ரூ 225
( தனிமையின் புத்தகம்)

 

 

 

 

 

 

 

 

8. மெளனப் பனி- ரூ 85
(மரணத்தின் புத்தகம்)

 

 

 

 

 

 

 

 

9. யெளவனத்தில் அமரும் கிளி- ரூ 95
( காட்சிப் பிழையின் புத்தகம்)

 

 

 

 

 

 

 

 

10. தேசவிரோத மலர்- ரூ 195
(எதிர்ப்பின் புத்தகம்)

 

 

 

 

 

 

 

 

 

11. வாதையின் கதை ரூ 130
(சிகிச்சையின் புத்தகம்)