சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் வெள்ளி நிலா வெள்ளி நிலா என்று சொல்லி அம்மா நிலாவைக் காண்பித்துச் சோறூட்டுவாள். இந்நிகழ்வு மட்டும் அவன் நினைவில் பதிந்துள்ளது.… இதழ் - மே 2024 - Uyirmmai Media - சிறுகதை
எதேச்சதிகாரம் பின்னிய வெறுப்பின் லவ் ஜிகாத்தும் மக்கள் பின்னிய அன்பின் லஹ் ஜிகாத்தும் : ஆர்.அபிலாஷ் நரேந்திர மோடி அரசின் பல வினோதச் செயல்திட்டங்களை, அவற்றின் அடிப்படையிலான பொய்ப் பிரச்சாரங்களைப் புரிந்துகொள்ள நாம் இரண்டாம் உலகப்போருக்கு முன்பான… இதழ் - மே 2024 - ஆர்.அபிலாஷ் - அரசியல்
தேர்தல் 2024 : மோடியின் வீழ்ச்சி உறுதியாகிறதா? : வீ.மா.ச. சுபகுணராஜன் ஏப்ரல் மாதம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் களம் அனல் பறந்த போது, முன்னாள் ஆம் ஆத்மி கட்சி செயல்பாட்டாளரும்,… இதழ் - மே 2024 - சுப.குணராஜன் - அரசியல்
இளையராஜாவும் ஏ.ஆர் ரகுமானும் வெறுப்பின் நடுவே ஒலிக்கும் கீதங்கள் : சுகுணாதிவாகர் காப்பியடிப்பது, தழுவல் குறித்த விவாதங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிதில்லை. ‘தி கிரேட் டிக்டேட்டர்' என்ற சார்லி சாப்ளினின் ஒரே படத்தை… இதழ் - மே 2024 - Uyirmmai Media - கலை
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான் தம் இசையை உருவாக்குகிறார்: இசையமைப்பாளர் தாஜ் நூர் 2009ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்திருந்தார். ஏஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது… இதழ் - மே 2024 - Uyirmmai Media - சமூகம்
சனாதனத்தின் இலக்கிய மாறுவேடம்தான் சிறுபத்திரிகை : இந்திரன் நேர்காணல் சந்திப்பு : சோ.விஜயகுமார், அனாமிகா 1 கலை இலக்கிய குடும்பப் பின்னணி கொண்டவர் நீங்கள். உங்களின் இளமைக்கால இலக்கிய வாதிகளில்… இதழ் - மே 2024 - விஜய குமார் - நேர்காணல்
நாற்காலி : சிறுகதை : சுப்ரபாரதிமணியன் தூரத்தில் சாவு வீட்டிற்கான அடையாளம் தென்பட்டது அவனுக்கு. சாமியானா போடப்பட்டிருந்தது. அதன் பல வர்ணங்கள் வெயில் தாழ்ந்து போன அந்த… இதழ் - ஏப்ரல் 2024 - சுப்ரபாரதிமணியன் - சிறுகதை
கலையின் விதிகள் : டாக்டர் ஜி ராமானுஜம் மூளை மனம் மனிதன் 22 புகழ்பெற்ற மூளை நரம்பியல் நிபுணர் வி.எஸ் ராமச்சந்திரன் நாம் ஏன் கலையை விரும்புகிறோம் என்பதற்கு… இதழ் - ஏப்ரல் 2024 - Uyirmmai Media - தொடர்
மல்லக் குடிச்சவன்: சிறுகதை : வெற்பன் வீட்டின்முன் கிடந்த கட்டிலில் படுத்திருந்தாள் சம்பூரணம். ஆட்டோ நிறுத்தும் சத்தம் கேட்டதும் கண்களை மூடிக்கொண்டாள். ஆட்டோவில் இருந்து இறங்கி கறுத்த… இதழ் - ஏப்ரல் 2024 - Uyirmmai Media - சிறுகதை
கலகக் குரல்களில் ஒரு கலை நெகிழ்வு : நீரை.மகேந்திரன் எஸ்.எஸ்.தென்னரசு காலத்தை முன்வைத்து… திராவிட இயக்க எழுத்துகளின் தேவை அதன் காரண காரியங்கள் அடிப்படையில் தன்னை நிரூபித்துக் கொண்டவை. திராவிட… இதழ் - ஏப்ரல் 2024 - நீரை மகேந்திரன் - அரசியல்