ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம் ஸாரஸ் கொக்கு உத்தரப் பிரதேசத்தின் மாநிலப் பறவை. சாம்பல் நிறத்தில் கருத்த அலகும் சிவப்புநிறத் தலையும் மேல் கழுத்தும் வெளுத்த… இதழ் - பிப்ரவரி 2019 - அம்பை - சிறுகதை
பசி அவளின்ர பெயர் கூடத் தெரியாது. அம்பகாமம் காட்டுக்க தான் முதல் முதலா அவள சந்திச்சனான். 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த… இதழ் - பிப்ரவரி 2019 - பிரதீப் - சிறுகதை
வெகுஜன சினிமா ‘‘விஸ்வாசம்”, வணிக சினிமா “பேட்டை” திரைப்படக் கோட்பாடுகளின் அடிப்படையில் விமர்சனம் எழுதும்போது எழும் அடிப்படையான, மிகவும் சிக்கலான கேள்வி வெகுஜன சினிமாவிற்கும், வணிக சினிமாவிற்கும் உள்ள… இதழ் - பிப்ரவரி 2019 - ராஜன் குறை - விமர்சனம்
கொட நாடு கொலைகளும் அரசு ஊழியர் போராட்டமும் இந்தத் தலைப்பிற்குள் இருக்கும் இரண்டு விஷயங்களுக்கும் இடையே என்ன சம்பந்தம் என்று குழம்ப வேண்டாம். இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு… இதழ் - பிப்ரவரி 2019 - மனுஷ்ய புத்திரன் - தலையங்கம்
மாறிவரும் வாசிப்பின் வடிவங்கள் அண்மையில் எனது பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்குச் சென்றிருந்தேன். பல அடுக்குகளைக் கொண்ட அந்த பிரமாண்ட நூலகத்தில் ஒவ்வொரு தளங்களிலும் வேறு, வேறு… இதழ் - பிப்ரவரி 2019 - சிவபாலன்இளங்கோவன் - கட்டுரை
பத்து சதவீத சமூக அநீதி இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில், மிக அசாதாரமாண அரசியல் சாசன சட்டத்திருத்தம் ஒன்று ஆறு நாட்களில் சட்ட வடிவம் பெற்றுவிட்டது. இந்திய… இதழ் - பிப்ரவரி 2019 - சுப.குணராஜன் - கட்டுரை
ரபேல் ஊழலும் ஊடகங்களின் கள்ள மவுனமும் ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு ஒன்று பெரிய எண்ணா இரண்டு பெரிய எண்ணா என்று சந்தேகம் வந்ததாம்.… இதழ் - பிப்ரவரி 2019 - விநாயக முருகன் - கட்டுரை
சென்னை புத்தகக் கண்காட்சி 2019 சொல்லித் தீராத சேதிகள் சொல்வதற்கு ஏராளம் இருக்கும்போது எதையுமே சொல்ல முடியாமல் போகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றியும் சொல்ல அப்படித்தான். இவ்வளவு வருடம்… இதழ் - பிப்ரவரி 2019 - மனுஷ்ய புத்திரன் - கட்டுரை
மாலை மலரும் நோய் காமத்துப்பாலுக்கு உரை செய்ய வேண்டும் என்கிற கனவு கொஞ்ச நாட்களாகவே இன்புறுத்தி வந்த ஒன்று. நானும் கவிஞர் சுகுமாரனும் சேர்ந்து… இதழ் - பிப்ரவரி 2019 - இசை - உரை