இந்திய சினிமா சரித்திர சினிமாவை நோக்கிச் செல்கிறதா? வரலாறு திரும்புகிறதா என்று அடிக்கடி அரசியலில் கேட்பது வழக்கம். இந்தியா சினிமா என்னவோ வரலாற்றை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது. பாகுபலி வெற்றியைத்… June 10, 2019June 10, 2019 - சந்தோஷ் · செய்திகள் › சினிமா
வெங்கட்பிரபுடன் மாநாட்டுக்குச் சென்ற சிம்பு! வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்திற்குப் பிறகு, சிம்புடன் இணைந்து மாநாடு படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியான, இந்நிலையில் மாநாடு படத்தின்… June 8, 2019June 8, 2019 - சந்தோஷ் · மற்றவை
பெண்கள் உலகக்கோப்பை: பிரான்ஸ் வெற்றி துவக்கம்! பிரான்சு தலைநகர் பாரிஸில், பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று (8.06.2019) தொடங்கியது. முதல் முறையாக சிலி, ஸ்காட்லாந்து,… June 8, 2019June 8, 2019 - சந்தோஷ் · செய்திகள் › விளையாட்டு
யூ-டூப்பில் ஹிட்லரின் வீடியோக்களுக்குத் தடை ஹிட்லரின் புகழ்பாடும் வீடியோக்களை தடைசெய்வதாக அறிவித்துள்ளது யூடூப். மிஸ்டர்ஸ்.ஆல்ஸோப்ஹிஸ்டரி என்ற யூடூப் சேனலுக்குச் சொந்தமான 100 மேற்பட்ட வரலாற்று வீடியோக்களையும்… June 6, 2019 - சந்தோஷ் · செய்திகள் › அரசியல்
கடல்மட்டம் உயர்வதால் வங்கதேசம் கடலில் மூழ்க வாய்ப்பு! கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிர்கா கடல்நீரின் மட்டம் உயர்வதால் மிகவிரைவில் வங்கதேசம் தண்ணீரில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக நேஷனல் அகாடமி ஆஃப்… June 5, 2019 - சந்தோஷ் · அறிவியல் › பொது › செய்திகள் › சமூகம்
வந்துவிட்டது #pray for Nesamai நேசமணி டீசர்ட் கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் நடக்கும் அனைத்து செய்திகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்தவந்த #pray for Nesamai ஹாஸ்டாங், தற்போது… June 1, 2019 - சந்தோஷ் · செய்திகள் › சமூகம்
கரகாட்டக்காரன் 2: மீண்டும் இணைந்து நடிக்கும் செந்தில் – கவுண்டமணி மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் கரகாட்டக்காரர்கள் ராமராஜன் - கனகாவை மீண்டும் உயிர்ப்பிக்க திட்டமிட்டுள்ளார் கங்கை அமரன். 1989ஆம் ஆண்டு… June 1, 2019 - சந்தோஷ் · செய்திகள் › சினிமா
உலக கோப்பை கிரிக்கெட் 2019: பாகிஸ்தானின் மோசமான ஆட்டம் உலகக் கோப்பை தொடரின் 2-வது போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நேற்று (01.07.2019) நடந்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி… June 1, 2019 - சந்தோஷ் · விளையாட்டு › செய்திகள்
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் இந்திமொழி கட்டாயம்! புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப்… June 1, 2019 - சந்தோஷ் · செய்திகள் › சமூகம்
ஆண்களுக்கு நோ டீசர்ட்; பெண்களுக்கு கன்ஃபர்ம் துப்பட்டா! தமிழக அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆடை அணிந்து வருவதில் சில கட்டுப்பாடு விதிமுறைகள் ஏற்கனவே… June 1, 2019June 1, 2019 - சந்தோஷ் · செய்திகள் › சமூகம்