பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நக்சல் தாக்குதல்: 15 வீரர்கள் பலி! மகாராஷ்டிரா கட்ச்ரோலியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 15 பாதுகாப்புப் படை வீரர்கள்… May 1, 2019 - ரஞ்சிதா · அரசியல் › சமூகம் › செய்திகள்
பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை அரசு எப்போது விடுதலை செய்யப்போகிறது? டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஜி.என்.சாய்பாபாவை உடனடியாக விடுவிக்கக்கோரி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வல்லுநர்கள் இந்திய அரசை… May 1, 2019 - நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி · அரசியல் › செய்திகள்
பிரிட்டனில் ராகுலுக்கு குடியுரிமை உள்ளதா?: விளக்கமளிக்க உத்தரவு! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை உள்ளதா என்று விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய உள்துறை… April 30, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › சமூகம் › அரசியல்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதி சாகவில்லை! ஐந்து வருடங்களுக்கு முன்பு ஈராக்கில் மசூதி ஒன்றில் அமர்ந்து கொண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன் தான்தான் என்று அறிவித்தவர் அபுபக்ர்… April 30, 2019April 30, 2019 - சந்தோஷ் · செய்திகள் › அரசியல்
தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட மோடி, அமித்ஷா: வழக்கு தொடுத்த காங்கிரஸ்! பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையெனக் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு… April 29, 2019 - ரஞ்சிதா · அரசியல் › செய்திகள்
மோடி பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாக வெளியான போலிச் செய்தியை நம்பிய டைம்ஸ் நவ், ரிபப்ளிக் டிவி. கடந்த புதன்கிழமை ஒரு போலி கடிதத்தை நம்பி பல ஊடகங்கள் பரபரப்படைந்தன. அது பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை ஏப்ரல் 26… April 27, 2019April 27, 2019 - ஹேமன் வைகுந்தன் · மற்றவை › அரசியல் › சமூகம் › செய்திகள்
வெடிகுண்டு வதந்தி பரப்பிய முன்னாள் ராணுவ வீரர் கைது! தமிழகத்தின் முக்கிய இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தபோவதாக வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையினருக்கு… April 27, 2019 - சந்தோஷ் · அரசியல் › செய்திகள்
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர்மீது சபாநாயகரிடம் புகார்: நோட்டீஸ் அனுப்ப முடிவு? கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேரிடம் விளக்கம் கேட்டுச் சபாநாயகர் தனபால் நோட்டீஸ்… April 26, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்
விவசாயிகள் உருளைக்கிழங்குகளைப் பயிரிடத் தடை கோரி பெப்சி நிறுவனம் வழக்கு! பல பில்லியன் டாலர் நிறுவனமான பெப்சிகோ, தனது தயாரிப்பான லேய்ஸ் சிப்ஸை உருவாக்கப் பயன்படும் உருளைக்கிழங்குகளை அதன் உரிமங்களை மீறிப் … April 26, 2019 - ஹேமன் வைகுந்தன் · செய்திகள் › சமூகம் › அரசியல்
வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி வாரணாசி மக்களவை தொகுதியில் களம் இறங்கும் பிரதமர் மோடி, இன்று (ஏப்ரல் 26) வேட்புமனு தாக்கல் செய்தார். 2019 மக்களவை… April 26, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › அரசியல்