தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: SRF(Somatotropin Releasing Factor)

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.35,000+24%HRA

கல்வித்தகுதி: Post Graduate Degree In Basic Science OR Graduate/ Post Graduate Degree In Professional Course

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 30.08.2019

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Department Of Veterinary Pathology,

Madras Veterinary College,

Chennai- 600 007.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.