கவிஞர் மனுஷ்யப்புத்திரன் அவர்களுடைய கவிதைகளை ஒலி/ஒளி முறையில் அவரது குரலிலேயே யுடியூபில் உயிர்ம்மை சேனலில் தொடராக வரவிருக்கிறது.

அதன் முதல் நிகழ்ச்சியாக அவர் எழுதிய மழைகுறித்தான கவிதைகளை தேர்வு செய்து மழைக்கால கவிதைகள் என்ற தலைப்பில் தயாராகி வெளிவந்திருக்கிறது.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் தலைப்பு:

1.பைத்திய நிலங்களின் மழை.
2.துண்டிக்கப்பட்ட நிலங்களின் மழை.
3.வேட்டை நிலங்களின் மழை.
4.எரிந்தடங்கிய நிலங்களின் மழை.

Vedio link: https://youtu.be/mILqwOJijQY

Credits

Narrated by – Manushiyaputhiran.
Editing – Kishore Kumar.
Thumbnail – Santhosh Kolanji