வடசென்னை படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனுடன் ‘அசுரன்’ படத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்திருக்கும் தனுஷ், துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்திற்கு வெற்றிமாறன் வசனம் எழுதுகிறார். இப்படத்தில் தனுஷ் அப்பா – மகன் என இரட்டைவேடத்தில் நடிக்கிறார். அப்பா தனுஷிற்கு சினேகா ஜோடி சேந்துள்ளார். புதுபேட்டை படத்திற்குப் பிறகு சினேகாவுடன் தனுஷ் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசைமயமைக்கிறார்.