நரேந்திர மோடியின் வாழ்க்கை சம்பவங்களை மையமாகக் கொண்டு ஓமங் குமார் இயக்கியிருக்கும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற படத்தின் ட்ரெய்லர் நேற்று(21.03.2019) வெளியானது.
நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடித்திருக்கிறார். படம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.