தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபல படங்களில் நடித்து, வெகு சீக்கிரமாக தனி இடத்தை பெற்றிருக்கிறார் ராக்ஷி கண்ணா.
அவர் நாயகியாக நடித்திருக்கும் விஷாலின் ‘அயோக்யா’ நாளை வெளியாகும் நிலையில், இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பல்வேறு ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்பேட்டியில், தல அஜித்தான் எனது முதல் க்ரஷ் என ராக்ஷி கண்ணா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இமைக்கா நொடிகள், அடங்கமறு படங்களில் நடித்த ராக்ஷி கண்ணா, அடுத்து விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.