திமுக – அதிகமுக நேரடியாக 8 தொகுதிகளில் மட்டுமே போட்டி

காங்கிரஸ்-பாஜக நேரடியாக 2 தொகுதிகளில் மட்டுமே போட்டி

அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை சற்றுமுன் அதிமுகவின் ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். இதில் திமுக போட்டியிடும் எட்டு தொகுதிகளில் மட்டுமே அதிமுக எதிர்த்து போட்டியிடுகிறது. இதுதான் அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள்

  1. சேலம்
  2. நாமக்கல்
  3. கிருஷ்ணகிரி
  4. ஈரோடு
  5. கரூர்
  6. திருப்பூர்
  7. பொள்ளாச்சி
  8. ஆரணி
  9. திருவண்ணாமலை
  10. சிதம்பரம் (தனி)
  11. பெரம்பலூர்
  12. நீலகிரி
  13. திருநெல்வேலி
  14. தேனி
  15. மதுரை
  16. மயிலாடுதுறை
  17. திருவள்ளூர்
  18. காஞ்சிபுரம்
  19. தென்சென்னை
  20. நாகப்பட்டிணம்

 

பாமக போட்டியிடும் தொகுதிகள்

  1. தர்மபுரி
  2. அரக்கோணம்
  3. கடலூர்
  4. ஸ்ரீபெரும்புதூர்
  5. விழுப்புரம்
  6. திண்டுக்கல்
  7. மத்திய சென்னை

 

பாஜக போட்டியிடும் தொகுதிகள்

  1. கன்னியாகுமரி
  2. சிவகங்கை
  3. கோயம்புத்தூர்
  4. இராமநாதபுரம்
  5. தூத்துக்குடி

 

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்

  1. வடசென்னை
  2. கள்ளக்குறிச்சி
  3. திருச்சி
  4. விருதுநகர்

 

தமிழ்மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி

தஞ்சாவூர்

 

புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதி

தென்காசி

 

புதியநீதிக் கட்சி போட்டியிடும் தொகுதி

வேலூர்

 

என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி

புதுச்சேரி