வனமெனக் கிடக்கும் அவளது கூந்தல்
அதில் உலவ அழைக்கிறதா உன்னை,
அழகிய மேடு போன்ற மார்புகள் கண்டு
மலையேற்றக்காரன் போல்
ஆவல் மீதூறுகிறதா உன் கரங்களுக்கு,
நில் ! நேரம் கடந்து விடும் முன்
‘மறைந்திருந்து ’தாக்கத் துடிக்கும்
“புதர்”க் கொள்ளையனை’
முதலில்க் காதல் செய் !
*
இன்றும்இன்னொருவெற்றுநாளுடன்சேர்ந்தது
இன்னும்உன்தந்தைஅன்பற்றேஇருக்கிறான்
அவன்வரும்பாதையைஇருட்டுமூடுகிறது
வாஎன்குழந்தையேஉறங்கச்செல்லலாம்
*
கடவுள்நீலத்தாமரையிலிருந்து
உன்கண்களைப்படைத்தபிறகு
உன்பற்களுக்கு
வெண்மல்லிகையைத்தேர்ந்தெடுத்தான்,
முழுமுகத்தையும்
அல்லியைப்போலவடிவமைத்தான்
செண்பகபூவின்நிறத்தோடும்மென்மையோடும்
உடலைஅமைத்தான்
இப்படிப்பூப்போலஎல்லாவற்றையும்
படைத்துக்களைத்துப்போய்
உன்இதயத்தைமட்டும்
கடினமானபாறையால்வடித்துவிட்டான்
*
எனக்குஒளிதர
விளக்கு, நெருப்பு, விண்மீன், நிலாசூரியன்
எல்லாம்இருந்தும்
அவள்கண்களைப்பார்க்கும்வரை
எங்கும்இருண்டஇரவாகவேஇருந்தது
*
தாமரையின்குங்குமமகரந்தங்கள்
சொல்லித்தராமலேசொரிகின்றன
தேனீதானாகவேவந்து
விருப்பத்துடனேயேமாட்டிக்கொள்கிறது
(அதுபோல)
அவள்அந்தக்கலையில்கற்றுத்தேற
எந்தப்பயிற்சியும்வேண்டியதில்லை
ஆணின்மனதைவெல்ல
பெண்ணிற்குபுதியதந்திரங்களும்தேவையில்ல
*
அவளதுமுகம்நிலவில்லை
அவள்கண்களும்இருதாமரைகள்இல்லை
அவளதுகரங்கள்பொன்னுமில்லை
அவள்சதையும்எலும்பும்மட்டுமே
கவிஞர்கள்பொய்சொல்லுகிறார்கள்
ஆனாலும்நாம்அவளைவிரும்புகிறோம்
அந்தப்பொய்களையும்நம்புகிறோம்
-ஆங்கிலம்வழிதமிழில் – கலாப்ரியா