நாகாலாந்து மாநிலத்தின் மன் மாவட்டத்தில் வாழும் கொன்யாக் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பெண்கள் ஒரே இடத்தில் கூடி தங்கள் பாரம்பரிய நடனமாடினார்கள். கலாச்சார பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலோய்ங் கம் மினி ஹார்ன்பில் திருவிழாவில் இந்த கின்னஸ் சாதனை முயற்சிக்கப்பட்டது.
வீடியோ கீழே: