பனிக்கரடியின் கனவு – எஸ்.ராமகிருஷ்ணன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட டெல்லியிலிருந்து மத்திய குழுவினர் வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்த நாளிலிருந்து அந்த அலுவலகம்… இதழ் - மே 2023 - Uyirmmai Media - சிறுகதை
படைப்பவன் – ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ் – தமிழில்: கார்த்திகைப் பாண்டியன் அதுவரைக்கும், நினைவு தரும் மகிழ்ச்சிகளில் ஒருபோதும் அவர் தேங்கி நின்றதில்லை. உளப்பதிவுகள் எப்போதும் அவரைக் கடந்து போகத்தான் செய்தன. கணப்பொழுதில்… இதழ் - மே 2023 - Uyirmmai Media - மொழிபெயர்ப்பு
சவால் – ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ் – தமிழில்: கார்த்திகைப் பாண்டியன் அர்ஹெந்தினா முழுவதும் சொல்லப்படுகிற ஒரு கதை அனேகமும் தொன்மங்களைச் சேர்ந்ததாக அல்லது வரலாற்றை அல்லது (அது தொன்மங்களைச் சேர்ந்ததுதான் என்பதைச்… இதழ் - மே 2023 - Uyirmmai Media - மொழிபெயர்ப்பு
தேவதச்சன் கவிதைகள் பெயர் தனியாக ஆஸ்பத்திரிக்கு வருகிறவள் ஒரு எளிய சேலையை அணிந்திருக்கிறாள் மடியில் மஞ்சள்நிறப் பையை மடித்து வைத்திருக்கிறாள் போகும்வரும் யாரையும்… இதழ் - மே 2023 - Uyirmmai Media - கவிதை
இரண்டாவது இன்னிங்க்ஸ் – கவின் மலர் உன் ஊரைக் கடக்கையில் உனை சந்திக்காமல் செல்வதான முடிவை மெச்சிக்கொண்டவள்தான் கண்ணோடு கண் பார்க்கையில் சலனமின்றிப் பேசியதாக நம்பியவள்தான் கைபேசித்… இதழ் - மே 2023 - Uyirmmai Media - கவிதை
புற நடையாளன் – போகன் சங்கர் ஒரு சிறிய மாத்திரை என்னை மீண்டும் மழையின் கிசுகிசுப்பைக் கேட்கவைத்தது. ஒரு பெண் தனது முதல் பட்டுப்புடவையை நீவிவிடுவது போல்… இதழ் - மே 2023 - Uyirmmai Media - கவிதை
சிவாய நம – சோ. விஜயகுமார் 1 தாத்தாவின் உடல் நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது எல்லாரும் சுற்றி நின்று அழுதார்கள் உடல் சூடு அதிகரிக்கும்போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் அவர்… இதழ் - மே 2023 - விஜய குமார் - கவிதை
நாவல் பகுதி : ஸந்தாலி – சாரு நிவேதிதா இதை நான் எழுதுவதற்குக் காரணம் எனக்குப் பைத்தியம் பிடித்து விடாமல் இருப்பதற்காகத்தான். இதை எழுதுவதன் மூலம் நான் பைத்தியம் ஆவதைத்… இதழ் - மே 2023 - Uyirmmai Media - சிறுகதை
தேசிய இனப்பிரச்சனையும் தமிழ் தேசியமும் – சூர்யா சேவியர் தற்போது இந்திய ஒன்றியத்தின் ஆளும்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவில் தேசிய இனங்களே இல்லை என்று ஒரேயடியாக மறுத்திடும் அமைப்பு.… இதழ் - மே 2023 - Uyirmmai Media - கட்டுரை
அதிர வருவதோர் நோய் – லிபி ஆரண்யா மதுரையின் புறநகர் ஒன்றில் என் வீடு. அத்தனை எளிதில் யாரும் வரவியலாதபடிக்கு அதன் சிக்கலான பாதை. பிரதான சாலையிலிருந்து இறங்கி… இதழ் - மே 2023 - Uyirmmai Media - கட்டுரை