திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா? குஜராத் மாடலும் திராவிட மாடலும் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்பது இந்துத்துவர்கள் துவக்கி அதன்மூலம் பிரபலமான விஷயம். அதையே மாற்றி ‘திராவிடத்தால் வாழ்ந்தோம்’ என்று திராவிட இயக்க… இதழ் - 2020 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை
இந்து ராஷ்டிர திருத்தச் சட்டம் குடியுரிமை (திருத்த) சட்டத்தினால் (CAA) என்னதான் பிரச்சினை என்ற கேள்வி நிறையப் பேருக்கு இருக்கிறது. ஹிந்துத்துவர்கள் இந்த சட்டத் திருத்தத்தை… இதழ் - ஜனவரி 2020 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை
கல்விக்கண் மூடும் மோடி அரசு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றிய சர்ச்சைகளை நாமெல்லாம் படித்திருப்போம். இது ஏன் நடக்கிறது? இதன் விளைவுகள் என்னென்ன? போன்றவற்றைப் பார்ப்போம்.… இதழ் - டிசம்பர் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை
சுஜித்: பலிபீடத்தின் இன்னொரு மலர் ஆழ்துளைக்கிணற்றில் ஒரு சிறுவன் விழுந்ததும் வழக்கம்போல ‘அந்த ஆளைத் தூக்கில் போடு’, ‘80 வருஷத்துக்கு ஜெயிலில் வை’, ‘ஜாமீனே இல்லாத… இதழ் - நவம்பர் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை
பக்கோடானாமிக்ஸ் 2014இல் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக முன்வைத்த கோஷம் நமக்கெல்லாம் நினைவிருக்கும். ‘அச்சே தின் ஆனேவாலே ஹேன்!’ அதாவது நன்நாட்கள் வரவிருக்கின்றன.… இதழ் - செப்டம்பர் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை
கறுப்புச் சட்டங்களும் திட்டங்களும் ‘நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீ உன் நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்!’ என்று ஜான்… இதழ் - ஆகஸ்ட் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை
வலது புறம் திரும்புக! நரேந்திர மோடி தலைமையில் பாஜக அடைந்திருக்கும் இந்த வெற்றி நடுநிலையாளர்களை, உண்மையான தேசபக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக… இதழ் - ஜுன் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை
உறுதியான பிரதமர் வேண்டுமா? பிரதமர் மோடி பற்றிய விமர்சனங்கள் பெரிதும் வலுத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் நிறைய விமர்சனங்களுக்குப் புள்ளியியல்ரீதியாகவோ, தர்க்கரீதியாகவோ பதில் அளிப்பது சிரமமாக… இதழ் - ஏப்ரல் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை
நேருவின் தோல்விகள், மோடியின் படுதோல்விகள் பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அபிமானிகளுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு என்ன என்றால் ‘நேருவை விமர்சிப்பது’ என்று அவர்களைக் கேட்காமலே சொல்லி… இதழ் - மார்ச் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை
ஆதலினால் டேட்டிங் செய்வீர் காதல் எனும் வார்த்தை இந்தியாவில் நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சும்மா பஸ் ஸ்டாண்டில் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்ததுமே அவளை… February 14, 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் · சிறப்பிதழ் › காதலர் தினம்