ஒராண்டாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத அதிசயமான நாடு! வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் சிறிது நேரம் முடங்கினாலே பதறிப்போகும் இன்றைய சூழ்நிலையில், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சாடு (Chad)… March 29, 2019 - சுமலேகா · சமூகம் › பொது
ஜிமெயில் –இல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வசதி! ஐ.ஓ.எஸ். தளத்துக்கான ஜிமெயில் சேவையில் புதிய ஸ்வைப் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையின்… March 29, 2019 - சுமலேகா · பொது
பி.இ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு! 127 தொழிநுட்ப உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதென பொதுத்துறை நிறுவனமான தேசிய தொழிநுட்ப ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. இன்றைய இளைஞர்கள்… March 28, 2019 - சுமலேகா · பொது
ஏலத்திற்கு வந்த திப்பு சுல்தான் பயன்படுத்திய பொருட்கள்! திப்பு சுல்தான் பயன்படுத்திய கலைப்பொருட்கள் அனைத்தும் லண்டனில் உள்ள ஏல நிறுவனம் ஒன்றில் ரூ.97.32 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. 1782… March 28, 2019March 28, 2019 - சுமலேகா · பொது
குழந்தையின் வீட்டுப்பாடத்தை கவனிக்க நாய்க்குப் பயிற்சியளித்த சீன தந்தை! தனது மகளின் வீடுப்பாடத்தை கவனிக்க வீட்டில் உள்ள செல்லபிராணிக்கு தந்தை ஒருவர் பயிற்சியளித்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதுதொடர்பான… March 26, 2019 - ரஞ்சிதா · சமூகம் › பொது
அமெரிக்கா மீது மீண்டும் கோவத்தில் இருக்கும் வடகொரியா! தென்கொரியாவில் உள்ள கேய்சோங் நகரில் உள்ள கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது.… March 22, 2019 - சுமலேகா · பொது
உலகின் நம்பர் 1 யூடியுப் சேனல் எது தெரியுமா? 90.581 மில்லியன் சந்தாதாரர்களை பெற்ற டி-சீரீஸ் (T-Series), உலகின் நம்பர் 1 யூடியுப் சேனல் என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி… March 22, 2019 - சுமலேகா · சமூகம் › பொது
உங்களைப் பின்தொடர்வது யார்? – தகவல் யுத்தம் மற்றவர்களுக்கு இன்று உங்கள் வாழ்வில் விலை மதிக்க முடியாதது என்ன தெரியுமா ? அது உங்கள் சொத்தோ, உங்கள் உடைமைகளோ,… March 21, 2019March 23, 2019 - ஹேமன் வைகுந்தன் · அரசியல் › சமூகம் › செய்திகள் › குற்றம் › வணிகம்
பேஸ்புக்கிலிருந்து 15 லட்சம் வீடியோக்கள் நீக்கம்! கடந்த வெள்ளிக்கிழமை அன்று நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 49… March 18, 2019 - சுமலேகா · பொது
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர் கைது! சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, டியூஷனுக்கு செல்லும்போது 72 வயது முதியவர் உட்பட மூன்று பேர் பாலியல்… March 18, 2019 - சுமலேகா · சமூகம் › குற்றம்