சிறுகதை: சிந்தாதிரி- வளன் “இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்மா…” என்ற கொஞ்சலாகச் சொன்ன ஜீவாவை உஞ்சலில் ஆட அனுமதித்து, அந்தப் பெரிய வேப்பமரத்தடியில்… May 4, 2020 - வளன் · இலக்கியம் › சிறுகதை
குறுங்கதை: 69 ஆயிரம் கோடியும், தெருக்கோடியும் – வள்ளி நிலவன் அழுது அழுது கண்கள் வீங்கிப் போய் இருந்தன அய்யனாருக்கு. வீடே சோகத்தில் ஆழ்ந்திருந்தது. அய்யனாரின் மகள் யாழினி. 12… May 1, 2020 - admin · இலக்கியம் › சிறுகதை
சிறுகதை: ஆரே காலனி- பாண்டி 01 கல்லூரியின் இறுதி நாட்களில் படித்துக்கொண்டிருந்த மாணிக்கத்துக்கு அடுத்த உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை தான்… April 24, 2020 - admin · இலக்கியம் › சிறுகதை
சிறுகதை: குமிழ்கள்- அரிசங்கர் மிகவும் சலிப்புடன் அவள் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருக்கும் போது, எதிரில் இருந்த ஜன்னல் வழியாக உள்நுழைந்த காலை கதிரவனின் ஒளியும்… April 22, 2020April 22, 2020 - admin · இலக்கியம் › சிறுகதை
சரஸ்வதி அக்கா (சிறுகதை) – சந்தோஷ் கொளஞ்சி தஞ்சாவூரில் தூரத்து சொந்தத்தைச் சேர்ந்த மாமா ஒருவர் இறந்ததால் அம்மா, அப்பா இருவரும் மாணிக்கத்தையும் தங்கச்சி பாப்பாவையும், சரஸு அக்கா… April 5, 2020April 5, 2020 - சந்தோஷ் கொளஞ்சி · இலக்கியம் › சிறுகதை
நினைத்து நினைத்து…. -சிறுகதை – லால்குடி என். உலகநாதன். எனக்கு என்ன ஆச்சு என்று எனக்கே தெரியவில்லை! ஏன் நான் இப்படி நடந்துகொள்கிறேன்? எனக்கு என்ன குறை? ஒன்றும் இல்லை.… March 23, 2020 - லால்குடி. என்.உலகநாதன் · சிறுகதை › இலக்கியம்
சிறுகதை: ஓர் எளிய காதல் கதை – க.ராஜீவ் காந்தி இந்த சம்பவம் நடந்தபோது திரு என்று எங்களால் அழைக்கப்படும் திருநாவுக்கரசு அன்னப்பன்பேட்டையில் ஒரு பெண்ணுக்கு ரூட் விட்டுக்கொண்டு இருந்தான். ‘என்ன… March 21, 2020March 21, 2020 - admin · இலக்கியம் › சிறுகதை
கோமதி! – சிறுகதை – லால்குடி என். உலகநாதன். வர வர என்னுடைய மனதில் அடிக்கடி எதிர்மறையான எண்ணங்களும், சில சமயம் வக்ர எண்ணங்களும் தோன்றுகிறன. அதை எல்லாம் என்னால்… March 16, 2020 - லால்குடி. என்.உலகநாதன் · சிறுகதை › இலக்கியம்
சிறுகதை: முதலிரவுக்குப் பின்…- மித்ரா அழகுவேல் முதுகில் படீரென அடி விழ பதறியடித்து எழுந்தமர்ந்தாள் சாதனா. தான் எங்கு இருக்கிறோம் என்று உணரவே சில நொடிகள்… March 8, 2020 - மித்ரா அழகுவேல் · இலக்கியம் › சிறுகதை
சிறுகதை: தீட்டு!- பொன் விமலா ''ஒன்னுக்குப் போற எடத்துல தேள் கடிச்சிருச்சாம். புள்ள பொழைக்குமா பொழைக்காதானு தெரியலையே..." முணுமுணுத்துக் கொண்டே வேடிக்கைப் பார்த்தார்கள் அங்கு… March 8, 2020 - பொன் விமலா · சிறுகதை › இலக்கியம்