நியூசிலாந்தின் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஹேய்லி ஜென்சன், கடந்த வாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நிக்கோலா ஹேன்காக்கை மணமுடித்தார். ஒரு பாலின திருமணம் ஆகஸ்ட் 19, 2013 முதல் நியூசிலாந்தில் சட்டப்பூர்வமாக உள்ளது. இச்சட்டம் கொண்டுவந்த பிறகு கிரிக்கெட்டின் உலகில்…