ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசு அனுமதி வழங்காது: சி.வி.சண்முகம் தமிழகத்தில் கூடுதலாகப் பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது மத்திய அரசு. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட… July 3, 2019July 3, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › சமூகம் › அரசியல்
உச்ச நீதிமன்றம்: உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை? உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2011ஆம் ஆண்டு… July 2, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › சமூகம் › அரசியல்
10% இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சிக் கூட்டம்: முதல்வர் அறிவிப்பு! பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி… July 2, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › சமூகம் › அரசியல்
முக்கிய தகவல்களை திருடும் டிக்டாக்! ‘டிக்டாக்’ இந்த வார்த்தையை அல்லது இந்த அப்ளிகேஷனை தெரியாதவர் தமிழகத்தில் மிகச் சிலரே! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தமிழர்களின்… July 2, 2019July 2, 2019 - சந்தோஷ் · செய்திகள் › சமூகம்
கனமழையால் தவிக்கும் மும்பை மக்கள்: 18 பேர் பலி தமிழகத்தில் தெற்கு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடக்கத்தை காண முடிகிறது. அவ்வப்போது தலைநகர் சென்னையிலும் மழை எட்டிப்பார்கிறது. இந்நிலையில்… July 2, 2019 - சந்தோஷ் · செய்திகள் › சமூகம்
ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது: போக்குவரத்துத் துறை! சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வங்கிக்கணக்கில் ஜூன் மாத ஊதியம் ஊதியம் செலுத்தப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளது போக்குவரத்துத் துறை. சென்னை… July 1, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › சமூகம்
காவி நிற உடையால் தோற்றதா இந்திய அணி? இந்திய நாட்டின் வடக்குப் பகுதிகளை முழுவதுமாக இருளைப் பரப்பிய காவி நிறம் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கை நோக்கி பயணப்படகிறது. இரண்டாவது… July 1, 2019July 1, 2019 - சந்தோஷ் · விளையாட்டு › செய்திகள் › சமூகம்
புதுவை ஆளுநர் கிரண்பேடியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து திமுக வெளிநடப்பு! குடிநீர் பிரச்சனை குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் கருத்து தமிழக மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி இந்த கருத்துக்கு… July 1, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › சமூகம் › அரசியல்
சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி! சென்னையில் மாநாகர போக்குவரத்து ஊழியர்கள் திடீரென இன்று (ஜூலை 1) காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள்… July 1, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › சமூகம்
அரசு அதிகாரிகளுக்கு இனி பாதாம், பிஸ்தா: மத்திய அரசு! அரசு அதிகாரிகளின் அலுவல் கூட்டங்களின்போது, இனி பிஸ்கட் மற்றும் நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக வால்நட்ஸ், பாதாம் பருப்பு வகைகள் வழங்கப்படும்… June 29, 2019June 29, 2019 - ரஞ்சிதா · செய்திகள் › சமூகம்