நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் அறிவிப்பு.

கட்சி சின்னத்தை அறிமுகப்படுத்தினார் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சரிபாதி வாய்ப்பு 20 ஆண் வேட்பாளர்கள் 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

21ஆம் தேதியிலிருந்து பரப்புரை ஆரம்பிக்கப்படும்.

23ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிப்பு.