ஒரு காட்டாறு .
அந்தக் காட்டாற்றின் கரையில் ஒரு மாமரம் இருக்கிறது .
மாமரத்துக்கு நேர்மேலே மழைமேகங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன .
மழை கொட்டுகொட்டுன்னு கொட்டுகிறது .
வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது .
அந்தப் பெரிய காட்டாற்றின் வெள்ளம் மாமரத்தில் மோதுகிறது ,
கரை இடிந்து விழுகிறது .
மாமரத்தின் வேர்களை முடிக்கொண்டிருந்த மண்ணை வெள்ளம் கொண்டு போய் விட்டது .
மாமரத்தின் வாளை மண் இல்லாமல் வெள்ளம் கழுவி வைத்திருக்கிறது .
மாமரத்தின் உச்சியில் கொழுந்து இலைகளாக இருக்கு ,
மாமரத்தில் குளிர்ந்த காற்று மோதுகிறது .
மரணபயத்தில் மாமரத்தின் கொழுந்து இலைகள் நடுங்குகிறது .
-அவ்வையார்
நற்றிணை 381