உலகளவில் வீட்டுப்பிராணி வளர்ப்பில் நாய்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. மனிதர்கள் மீது அளவுகடந்த அன்பு செலுத்துவதும் பல சுட்டி சேட்டைகள் செய்வதிலும் நாய்களின் குறும்புகளுக்கும் அளவே இல்லை என்று சொல்லலாம்.

உலகின் பல பகுதிகளில் நாய்கள் வளர்ப்பு நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் நாய்களும் மனிதர்களுடன் இணைந்து கோபித்துக்கொள்ளவும், அன்பு செலுத்தவும், கலாய்க்கவமும் கற்றுக்கொண்டுவிட்டன.

கடந்த ஜூலை 20ஆம் தேதி டர்கெட் என்ற நாய் பிரியர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எஜமானை கலாய்த்த நாய்கள்களை படம் பிடித்து பதிவிட்டிருந்தார். தன்னுடைய எஜமான் வருவதை அறிந்து அவரைப் பயமுறுத்த எத்தனித்து குறும்பு சேட்டையை அந்த குட்டி நாய் செய்கிறது. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

காணொளி கீழே: