2019 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே அனைத்துக் கட்சியையும் சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் முன்னணியிலிருந்து வருகிறார்கள்.

அதில் குறிப்பிடும் படியாக

தி.மு.க வின்

கனிமொழி (தூத்துக்குடி),

தமிழச்சி தங்க பாண்டியன் (தென் சென்னை),

ஆ.ராசா (நீலகிரி),

தயாநிதி மாறன்(மத்திய சென்னை)

பாரிவேந்தர்(பெரம்பலூர்),

காங்கிரசைச் சேர்ந்த

கார்த்தி சிதம்பரம்(சிவகங்கை),

ஜோதிமணி(கரூர்),

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (தேனி),

திருநாவுக்கரசர்(திருச்சி),

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த

திருமாவளவன் (சிதம்பரம்),

ரவிக்குமார் (விழுப்புரம்), மற்றும்

கம்மியூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் (மதுரை)

ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.