காஷ்மீரின் நிலை: ஒரு மக்கள் தொகுதியைக் காணாமலடிக்கும் முறை ஆக்கிரமிப்பு நிலை நிலையின்மை இல்லாமல் காஷ்மீரில் வாழ்வதென்பது, வசந்த காலத்தில் மலராத மரங்களைப் போலாகும். மரணங்கள் இல்லாத நாட்கள் ஆச்சரியமளிப்பவை.… இதழ் - செப்டம்பர் 2019 - அஷ்வக் மசூதி - கட்டுரை
காஷ்மீர் யாருக்கு? பண்டித ஜவகர்லால் நேருவின் தனி அடையாளங்களில் ஒன்று அவர் எப்போதும் தன் ஷெர்வானி சட்டையில் குத்தியிருந்த ரோஜாப் பூ. ஒவ்வொரு… இதழ் - செப்டம்பர் 2019 - தோழர் தியாகு - கட்டுரை
மீளா துயரங்களை நோக்கி நீளூம் கரங்கள் மனிதர்கள் மிகவும் சுய நலமிக்கவர்களாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. நாள்… இதழ் - ஆகஸ்ட் 2019 - சிவபாலன் இளங்கோவன் - கட்டுரை
புதிய கல்விக்கொள்கை வரைவு 2019: உயர்கல்வி சம்பந்தமான ஒரு பார்வை மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய கல்விக்கொள்கை வரை 2019 மீதான நாடு தழுவிய விவாதம் நடந்து கொண்டு வருகிறது. அரசின்… இதழ் - ஆகஸ்ட் 2019 - மணி ஜெயப்பிரகாஷ்வேல் - கட்டுரை
வாரிசு அரசியல் தலைமையும், வெகுஜன இறையாண்மையும் இந்தியா சுதந்திர தேசமாகி எழுபத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் நிர்ணய சட்டமியற்றி ஏற்று அறுபத்தேழு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை பதினேழு… இதழ் - ஆகஸ்ட் 2019 - ராஜன் குறை - கட்டுரை
கே.எஸ்.சேதுமாதவன் : தமிழ், மலையாள சினிமாவின் ஆணிவேர். சென்ற வாரம் கேரளத்தின் திரிச்சூரில் நடந்த ஒரு விழாவில் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் அவர்களை மம்மூட்டியும் மோகன்லாலும் சேர்ந்து கௌரவித்தனர். தமது… இதழ் - ஆகஸ்ட் 2019 - ஷாஜி - கட்டுரை
மதத்தை வெறுப்பது… நேன்ஸி மொரேஜோன் எனும் க்யூபக் கவிஞரின் ‘கறுப்பினப் பெண்’ எனும் கவிதையைப் பற்றி ஒருநாள் வகுப்பில் விவாதிக்கும்போது அக்கவிஞரின் மார்க்ஸிய… இதழ் - ஆகஸ்ட் 2019 - ஆர்.அபிலாஷ் - கட்டுரை
தேசிய கல்விக் கொள்கை 2019 – சமூக நீதியின் மரண சாசனம் கல்வி என்பது மக்களின் பொதுச் சொத்து. அரசு என்பது அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்தக் கடமை… இதழ் - ஆகஸ்ட் 2019 - இரா.முரளி - கட்டுரை
பள்ளியை அழித்து நூலகமா? அண்மையில் மூடப்படும் அரசு பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. ஒரு… இதழ் - ஆகஸ்ட் 2019 - ந.முருகேசபாண்டியன் - கட்டுரை
தேசத்தைக் காக்கக் குரல் கொடுப்போம்! நமக்காகப் பேச யாருமற்றுப் போகும் முன்னே, சமூக செயற்பாட்டாளர்களைப் பழிவாங்கும் இந்த மோடி அரசுக்கு எதிராகக் குரல்கொடுப்போம்! -சசி தரூர்… இதழ் - ஆகஸ்ட் 2019 - இந்திர குமார் - கட்டுரை