மனுஷ்ய புத்திரன் கவிதைகள் – மனுஷ்ய புத்திரன் அழிவுக்கு காரணமானவர்கள் அன்பே நீ என்னைப்பற்றி என்னிடம் சொல்ல கூடிய புகார் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்: "நான் இனி உன்னைக்… இதழ் - 2022 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
அழகிய பெரியவன் கவிதைகள் குதிரைகள் வீட்டின் முன்னால் புல்மேயும் குதிரைகள் கடலற்ற என் ஊருக்கு கடல் கொணர்கின்றன சோழப்படையினரும் சேரரும் பாண்டியரும்… இதழ் - 2020 - அழகிய பெரியவன் - கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் புத்தாண்டு ஒரு நொடியில் பிறந்துவிட்டது புத்தாண்டு அடுத்த புத்தாண்டு வருவதற்குள் ஒரு யுகம் போலாகிவிடும் சிரிக்கும் இரவு … இதழ் - 2020 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் என் பாகிஸ்தான் தொடர்புகள் கோலமிட்டவர்களின் பாகிஸ்தான் தொடர்புகள் கண்டறியப்பட்டுவிட்டன துப்பறியும் காவலர் கண்ணில் தேச விரோதிகள் எவரும் தப்பவியலாது… இதழ் - 2020 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ஆடை நாடாவும் தூக்குக் கயிறும் தற்கொலை தொடர்பான வாக்கு மூலங்களில் சில சாட்சியங்கள் கடக்க முடியாத படிமங்களாகிவிடுகின்றன.… இதழ் - டிசம்பர் 2019 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் கருவறை இருட்டு ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து 36 மணி நேரமாகிவிட்டது ஒரு நீர் நிரம்பிய குளத்தில்… இதழ் - - மனுஷ்ய புத்திரன் - கவிதை
ராஜேந்திர பிரசாத் கவிதைகள் நல்ல காலம் ஜனங்களுக்கு நல்லவர்களைப் போலவே கெட்டவர்களும் வேண்டும் வெளிச்சத்தைப் போல இருட்டும் குளிரைப் போல வெயிலும் ஒவ்வொருமுறை ஆறிய… இதழ் - அக்டோபர் 2019 - நஞ்சுண்டன் - கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் சதுக்க பூதங்களின் நிலம் கீழடியில் காலடி வைத்தவர்கள் எவருக்கும் மனம் சிதறிவிடுகிறது புத்தி பிசகிவிடுகிறது கண்டெடுக்கும் ஒவ்வொரு… இதழ் - அக்டோபர் 2019 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் காஷ்மீர்: பாதி விதவைகள் மற்றும் பாதி நிலத்தின் கதை ஒரு காலத்தில் அவர்களுக்கு ஒரு அரசு இருந்தது ஒரு… இதழ் - செப்டம்பர் 2019 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் இறந்தவருடன் மன்றாடுதல் இறந்தவரே ஏன் குற்ற உணர்வின் இவ்வளவு பெரிய பாரத்தை எனக்கு விட்டுச்செல்கிறீர்கள்? நான் உங்களுக்கு விடைகொடுக்கும்போது ஏன்… இதழ் - ஆகஸ்ட் 2019 - மனுஷ்ய புத்திரன் - கவிதை