லஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் எந்த சான்றிதழையும் பெற முடியவில்லை உயர்நீதிமன்றம் வேதனை லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழையும் பெற முடியவில்லை எனவும், தாலுகா அலுவலகங்களில் அடிக்கடி திடீர் சோதனை… March 11, 2019March 12, 2019 - ரா.ரங்கநாதன் · சமூகம்
பெண்கள் மட்டுமே பயணிக்கும் முதல் விண்வெளி பயணம்!! நாசா அறிவிப்பு முதல்முறையாக பெண்கள் மட்டுமே பயணிக்கும் விண்வெளி பயணம் வரும் மார்ச் 29 ம் தேதி நடைபெறப் போவதாக நாசா அறிவித்திருக்கிறது. முதன்முதலில் 1968… March 9, 2019 - ரா.ரங்கநாதன் · பொது › செய்திகள்
விவசாயிகளின் தற்கொலை இரு மடங்காக உயர்வு: அதிர்ச்சி தகவல் மகாராஷ்ட்ராவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக, தகவல் அறியும்… March 8, 2019 - ரா.ரங்கநாதன் · செய்திகள் › சமூகம்
அயோத்தி வழக்கு நிரந்தர தீர்வு காண கலிஃபுல்லா தலைமயில் குழு: உச்சநீதிமன்றம். அயோத்தி வழக்கில் சுமூகமான முறையில் நிரந்தர தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர்கள் குழுவை… March 8, 2019 - ரா.ரங்கநாதன் · செய்திகள் › அரசியல்
சுற்றுசூழலை பாதுகாக்கும் சானிடரி நாப்கி்ன்கள்: பிஹெச்டி மாணவி கண்டுபிடிப்பு பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிரமங்களிலிருந்து விடுபடவே சானிடரி நாப்கின்கள் தயாரிக்கப்பட்டன, தொழில்நுட்ப வளர்ச்சி அடையாத காலத்தில் பெண்கள்… March 8, 2019 - ரா.ரங்கநாதன் · சமூகம்
குழந்தைகள் வளர்ச்சியை தடுக்கும் தூக்கமின்மை!! உலகில் தூக்கம் தொடர்பாக நடத்தப்படும் ஆய்வுகள் எண்ணற்றவை, அந்த ஆய்வுகள் அனைத்தும் மனிதனுக்கு ஏற்படும் மிக முக்கிய நோய்கள் யாவும்… March 7, 2019 - ரா.ரங்கநாதன் · சமூகம் › மற்றவை
ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விலையும் பொருளுக்கோ மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து… March 7, 2019 - ரா.ரங்கநாதன் · சமூகம்
துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த மாவோயிஸ்ட் தலைவர் !! தமிழக-கேரள எல்லையில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தலைவர் கொல்லப்பட்டதாக அதிரடிப்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம்… March 7, 2019 - ரா.ரங்கநாதன் · அரசியல்