கவிதை: ஹல்கின் துரதிருஷ்டம் – ராம்பிரசாத் நான்கைந்து ஸ்பைடர் மேன்களுக்கு மத்தியில் ஒரு ஹல்கிற்கு ஹல்காகவே இருக்க முடிவதில்லை... ஸ்பைடர் மேன்கள் ஹல்கின் தடித்த… April 4, 2020 - admin · கவிதை › இலக்கியம்
விஷாலி கவிதைகள் வசந்தத்தைத் தீண்டியபடி கலங்கரை விளக்கத்தில் விளக்குடன் காத்திருந்தேன் இலைகளை குவித்து தீமூட்டி காத்திருந்தேன் குளிரில் ஏரிதழலுடன் காத்திருந்தேன். நான்… April 4, 2020April 4, 2020 - admin · கவிதை › இலக்கியம்
பூனை கவிதைகள் ஒரு பொருள் கவிதைகள் 5 - தொகுப்பு: செல்வராஜ் ஜெகதீசன் வித்தியாசமான மியாவ் சுந்தர ராமசாமி எனக்குத்… April 3, 2020 - செல்வராஜ் ஜெகதீசன் · தொடர்கள் › கவிதை › இலக்கியம்
வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து) தீராத பாதைகள்-4 இப்போது நான் சொல்லப் போகும் செய்தி மிக முக்கியமானது. ஆனால் இதை எழுதும் போது மார்ச் மாதம்… March 30, 2020June 24, 2020 - admin · இசை › இலக்கியம்
கொள்ளை நோய் அகதிகள்- மனுஷ்ய புத்திரன் கொள்ளை நோய் அகதிகள் மனுஷ்ய புத்திரன் அங்கு கைவிடப்பட்டவர்களின் மிகப்பெரிய ஊர்வலமொன்று சென்றுகொண்டிருக்கிறது போர்கள் வருவதற்கு முன்பு அகதிகள் வந்து… March 29, 2020March 30, 2020 - மனுஷ்ய புத்திரன் · கொரோனோ › கவிதை › இலக்கியம்
பிளேக் முதல் கொரோனா வரை: ஆல்ஃபெர் காம்யூவின் எழுத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? ஆங்கிலத்தில்: - ரோஹன் பாரிக் தமிழில் : எஸ்.செந்தில் குமார் “அது ஒரு பூகம்பமாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.… March 29, 2020 - admin · கொரோனோ › இலக்கியம்
உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி புத்தகங்களைத் திருடுகிறவன் மனிதர்கள் தனிமையில் சில நாட்கள் வீட்டில் இருக்க இவ்வளவு பதட்டம் அடையும் காலத்தில் தன் கால்களை இழந்து … March 28, 2020 - கரன்கார்க்கி · கட்டுரை › இலக்கியம்
நினைத்து நினைத்து…. -சிறுகதை – லால்குடி என். உலகநாதன். எனக்கு என்ன ஆச்சு என்று எனக்கே தெரியவில்லை! ஏன் நான் இப்படி நடந்துகொள்கிறேன்? எனக்கு என்ன குறை? ஒன்றும் இல்லை.… March 23, 2020 - லால்குடி. என்.உலகநாதன் · சிறுகதை › இலக்கியம்
‘குருவி’ – கவிதைகள் – செல்வராஜ் ஜெகதீசன் ஒரு பொருள் கவிதைகள் -4 துணி துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம் தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்… March 23, 2020March 23, 2020 - செல்வராஜ் ஜெகதீசன் · தொடர்கள் › கவிதை › இலக்கியம்
’ இருள் தான் ஆடை’ : உமா ராணி.கே கவிதைகள் செவ்வரளி மொட்டாக.. உன்னை மறக்கவேயில்லை எனும் திமிர் மிகுந்து ததும்பிக் கொண்டிருப்பவளை விலக்கிவிட்டாய், நினைக்கவில்லை என்ற வார்த்தைகள் கொண்டு அலங்கரிக்கிறாய்… March 21, 2020March 21, 2020 - admin · கவிதை › இலக்கியம்