“என்னை மோசமாக நடத்தியதின் கர்ம வினைப்படி இறந்தார்”: 26/11 வீரர் ஹேமந்த் கர்கரே பற்றி சாத்வி ப்ரக்யா!
2008 மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சாத்வீ ப்ரக்யா தக்கூர் கடந்த வெள்ளியன்று மும்பை தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்த தீவிரவாத தடுப்பு படையின் முன்னாள் தலைவரான ஹேமந்த் கர்கரேவைப் பற்றி, என்னை அவர்…
