இந்தியாவின் தலைநகரில் இரண்டு டஜன் மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள். பிரதமர் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பற்றிப் பேசுகிறார். ஆனால்…
இந்தக் குறிப்பு சுஜாதாவின் எண்ணற்ற வாசகர்களின் இடையறாத, தடுமாறும் தொலைபேசி குரல்களுக்கிடையே எழுதப்படுகிறது. இந்தக் குறிப்பினால் அந்தக் குரல்களின் ஆழம்…