அம்மன்குடில் : கார்த்திகைப் பாண்டியன் கருப்பசாமி கோயிலில் நாங்கள் சென்றிறங்கிய காலை எட்டுமணிக்குச் சூரியன் தொலைவானில் எரிந்து கொண்டிருந்தான். வெளிநாடு கிளம்பும் நண்பனின் நலனுக்காக ஐந்து… இதழ் - 2023 - Uyirmmai Media - சிறுகதை
பெருமாள்முருகன் : இடம், காலம் கடந்த எல்லையின்மையின் குறியீடு : கல்யாணராமன் 1 1991இல் சோவியத் யூனியன் உடைந்தது. அதே வருடத்தில்தான் பெருமாள்முருகனின் முதல் நாவலான ஏறுவெயிலும் வெளியானது. சிறுக சிறுகச் சிதைந்துபோகும்… இதழ் - 2023 - கல்யாணராமன் - கட்டுரை
இணை : சிறுகதை : பூமா ஈஸ்வரமூர்த்தி ஒரே ஒரு பார்வையிலேயே நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும் நான் ஒரு பறவை என்று. *** நீங்கள் எனக்கு என்ன பெயர்… இதழ் - 2023 - பூமா ஈஸ்வரமூர்த்தி - சிறுகதை
தந்தை படிமத்தின் அஸ்தமனக் காலம் : மானசீகன் இந்தத் தலைமுறை குறித்த பலரின் அங்கலாய்ப்புகளை உற்றுக் கவனித்தால் அவற்றை வெறும் தலைமுறை இடைவெளியாகக் கடந்து விட முடியாது.ஒரு பிரளயம் நிகழ்வதை… இதழ் - 2023 - Uyirmmai Media - கலை
“வீடு” : சிறுகதை : வண்ணநிலவன் ஸ்டீபன் அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்தான். அவன் போட்டுக் குளித்திருந்த சோப்பின் வாசனையையும் மீறிக் குழந்தைத் துணியின் நாற்றமடித்தது. ஜூலியின்… இதழ் - 2023 - வண்ணநிலவன் - சிறுகதை
மௌனக் கவிதையும் பேசும் ஓவியமும் : இந்திரன் “ ஓவியம் என்பது பார்வையற்ற ஒருவரின் தொழில்” - பிகாசோ ஓவியமும் கவிதையும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறு தளங்களில் நிகழ்பவை.… இதழ் - 2023 - Uyirmmai Media - கட்டுரை
பறந்து போதல் : வண்ணதாசன் அந்தச் சந்தின் பெயரே முருங்கை மரத்துச் சந்துதான்.யாரோ கொழும்புச் சம்பாத்தியத்தில் நல்ல வசமான இடத்தில் வாங்கிப் போட்டிருந்த நான்கு கிரவுண்ட் … இதழ் - 2023 - Uyirmmai Media - சிறுகதை
ரெயினர் மரியா ரில்கே கவிதைகள் : தமிழில் : சித்துராஜ் பொன்ராஜ் (1) நான் வேறொரு நிலத்தில் பிறந்திருந்தால் இன்னும் வெளிச்சமான பகல்களோடும் இன்னமும் மெலிந்த மணித்துளிகளோடும் இருக்கும் வேறொரு நிலத்தில்… இதழ் - 2023 - சித்துராஜ் பொன்ராஜ் - மொழிபெயர்ப்பு
வேம்ப்பயர் : சரவணன் சந்திரன் மைதானத்தில் திரட்சியாக முளைத்திருந்த பச்சைப் புற்களின் மூக்கில் படர்ந்திருந்த பனித்துளிகளை உதைத்துக்கொண்டே ஓடினேன், அவ்வளவு வெறுப்பாக இருந்தது. அந்த முறையாவது… இதழ் - டிசம்பர் 2023 - Uyirmmai Media - சிறுகதை
Scam 2003 – The Telgi Story: ஊழல் என்னும் உன்னத வழி : சங்கர்தாஸ் "சின்ன வயசுல நீ குளத்துல குளிச்சிருக்கியா? – அப்துல் கரீம் தெல்கி ஆம்.. குளிச்சிருக்கேன் – நண்பன் அப்போ யாருக்கும்… இதழ் - டிசம்பர் 2023 - Uyirmmai Media - சினிமா